Chennai, IN
Mr.Balakrishnan, Mrs.Nandhini and their daughter a family of three, decided to design a exquisite home for their elderly parents in Kumarapalayam a small town near Bhavani. They wanted the house to be a beautiful residing spot for their parents, it should also serve as a wonderful vacation place when they visit from Muscat. They have lots of cousins and relatives around the same town, so their concentration is more on family space than formal living. Different types of age groups, elderly people who like to converse with Mr.Balakrishnan’s parents, mid age group members who tend to be of the same age group as Mr.Balakrishnan and Mrs.Nandhini, Young teens like their daughter and her cousins. The house should serve as a comfortable space for all such age groups. Their main demand was to ensure security since elderly families only lived around. So the house was well secured by various courtyards. The external courtyards were covered by pergolas. They are also nature loving people but they didn’t want much greenery inside the house for easy maintenance, so external space around the house was beautifully landscaped by Mr.Jeyakumar landscape architect. The front part has an entry pavilion and a small lily pond where his parents could have a walk, sit and relax briefly. Similarly the car parking area is beautifully done so as to accommodate social gatherings. The space will act as a social setting were men would like to sit and have nice conversations. A beautiful garden in the front were children can play. Ground floor contains two bedrooms. The house also serves for Mr.Balakrishnan’s younger sister who visits from Salem during family gatherings, and for her children who can have great vacations at their grandparents house. Mr.Balakrishnan’s brother in law can also spend remarkable time with his friends in thinnai, courtyard and other spaces which retains privacy. The family room is also visually connected to Mr.Balakrishnan’s sister room. Her room has a courtyard inside the toilet which imparts natural light.
பாலகிருஷ்ணன் நந்தினி தம்பதி மற்றும் மகள் மூன்று பேர் கொண்ட சிறிய குடும்பம் தங்கள் வீட்டு பெரியவர்களுக்கு தனித்துவம் மிக்க குமாரபாளையம் அருகே அமைக்க முற்பட்டனர்.
தங்கள் வீட்டு முதியவருக்கு வசதியும்
, தங்கள் விடுமுறை நாட்களை கழிக்க வசதியும் படைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தங்கள் சுற்றம் மற்றும் நண்பர்கள் சூழ அமைக்க பெற்றுள்ளதால்
, பொது குடும்ப பங்குகொள்ளும் இடங்கள் கவனத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
பெரியவர்
, சிறியவர்
, முதியோர்
, மற்றும் பன்வயது மிக்க மக்கள் உபயோகிடும் வகையில்
, சுகமான ஆறுதலான ஸ்தலங்கள் அமைக்க பெற்றுள்ளது.
முதியோர் மட்டும் வாழ்வதெனில் பாதுகாப்பு அம்சம்கள் மிக கவனத்தில் கொண்டுள்ளது
, அமைக்கப்பெற்ற முற்றங்கள் தடுப்புகளுடன் இயற்கை எழில் சூழ வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜெயகுமார் இயற்கை வடிவமைப்பாளர் அனைத்து மரம்
, செடி
, கொடி
, வீட்டின் சுற்றுப்புறத்தில்
, வெகுவான பராமரிப்பு இன்றி செயல்பட அமைத்துள்ளார்.
வீட்டின் முகப்பு கூடாரம் லில்லி குளம் கொண்டு முதியோர் காலாற நடக்க
, ஓய்வு பெற அமைந்துள்ளது .
வாகனம் நிறுத்தம்
, சமயங்களில் பொது கூடும் இடமாக மாற்றி அமைத்து விசேஷம் நடைபெற
, குழந்தை சிறுவர்கள் விளையாட சிறு தோட்டம் அமைந்துள்ளது .
தரை தளம் இரண்டு படுக்கை அறை கொண்டுள்ளது .
விசேஷ நாட்களில் கூடும் பாலகிருஷ்ணனின் இளைய சகோதரி மற்றும் குழந்தைகள் தங்கள் தாத்தா பாட்டியுடன் விடுமுறை நாட்களை கழிக்க மற்றும் மைத்துனர்
, தங்கள் நண்பர்களுடன் பொழுது கழிக்க திண்ணை
, முற்றம் தனிமை பெற்றும் அமைந்துள்ளது .
பாலகிருஷ்ணனின் தங்கையின் அறையில் இருந்து பார்க்கும் தொலைவில் குடும்ப அறை
, குளியலறையில் சிறிய முற்றம் சூரிய வெளிச்சம் பெற அமைந்துள்ளது .
முகப்பில் சிறிய பெண்கள் அழகு சாதன கடை அமைந்துள்ளது .
பாலகிருஷ்ணனின் தாயார் கடவுள் ஈடுபாடு உடையவர் .
எனவே பூஜை அறை அமைதியான முற்றம் கொண்டு தோட்டத்தை பார்த்தாற்போல் வாடுவமைக்கப்பட்டுள்ளது .
இரட்டை அடுக்கு ஸ்தலங்கள் இரண்டு தளம் இணைந்து காண வடிவமைத்துள்ளது .
இந்த கனவு இல்லம் புதுமையான சமகால முற்புற தோற்றம்
, பெரிய பிடிமானம் அற்ற பாலங்கள் வீட்டு மக்கள் பொழுது கழிக்க வடிவமைக்கப்பெற்றது .
Status: Built
Location: Bhavani, IN
Firm Role: ARCHITECTURE, INTERIOR, SERVICES